மத்தேயு எழுதிய சுவிசேஷம் 25:13

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 25:13 TAERV

“எனவே நீங்கள் எப்பொழுதும் தயாராக இருங்கள். மனித குமாரன் வரப்போகும் நாளோ நேரமோ உங்களுக்குத் தெரியாது.