Logo de l'Aplicació de la Bíblia
Icona de cerca

கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 3:9-10

கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 3:9-10 TAERV

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள். நீங்கள் உங்களைப் படைத்த தேவனைப் போல மாறி வருகிறீர்கள். இப்புதிய வாழ்க்கை உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மை அறிவைக் கொடுக்கும்.

Plans de lectura i devocionals gratuïts relacionats amb கொலோசெயருக்கு எழுதிய கடிதம் 3:9-10