அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8

அப்போஸ்தலருடைய நடபடிகள் 25:8 TAERV

பவுல் தன்னைக் காத்துக்கொள்வதற்குக் கூறியதாவது, “யூத சட்டத்துக்கு மாறாகவோ, தேவாலயத்துக்கு எதிராகவோ, இராயருக்கு விரோதமாகவோ, நான் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை” என்றான்.