Logo de l'Aplicació de la Bíblia
Icona de cerca

பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 2:19

பேதுரு எழுதிய இரண்டாம் கடிதம் 2:19 TAERV

போலிப் போதகர்கள் அம்மக்களுக்கு விடுதலையைப் பற்றி வாக்குறுதி அளிக்கிறார்கள். ஆனால் போலிப் போதகர்களே இன்னும் விடுதலை அடையவில்லை. மிகவும் மோசமான பழக்கங்களுக்கு அவர்கள் அடிமைகளாக இருக்கிறார்கள். ஒருவனை ஆக்கிரமிக்கும் பொருளுக்கு அவன் அடிமையாகிறான்.