கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:15-16

கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:15-16 TAERV

கிறிஸ்து மக்கள் அனைவருக்காகவும் இறந்து போனதால், உயிரோடு இருக்கிறவர்கள் இனிமேல் தங்களுக்கென்று இராமல், தங்களுக்காக மரித்து எழுந்த கிறிஸ்துவுக்காக உயிர் வாழவேண்டும். எனவே, இந்த நேரத்திலிருந்து, நாங்கள் ஒருவரையும் மற்ற உலக மக்களைப் போன்று சரீரத்தில் அறியமாட்டோம். முன்பு நாங்களும் மற்றவர்களைப் போன்றே கிறிஸ்துவை சரீரத்தில் அறிந்திருந்தோம். இனிமேல் அவ்வாறு எண்ணவில்லை.

Plans de lectura i devocionals gratuïts relacionats amb கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 5:15-16