தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:9

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:9 TAERV

தேவன் தம் கோபத்தை நம்மேல் காட்டுவதற்காக நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் இட்சிப்பு அடையவே தேர்ந்தெடுத்தார்.