தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:5

தெசலோனிக்கேயருக்கு எழுதிய முதலாம் கடிதம் 5:5 TAERV

நீங்கள் யாவரும் வெளிச்சத்தைச் சேர்ந்தவர்கள், நீங்கள் பகலுக்குரியவர்கள். நாம் இருளைச் சேர்ந்தவர்கள் இல்லை. நாம் இரவுக்குரியவர்களும் இல்லை.