Logo de l'Aplicació de la Bíblia
Icona de cerca

பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 3:3-4

பேதுரு எழுதிய முதலாம் கடிதம் 3:3-4 TAERV

கூந்தல், பொன் ஆபரணங்கள் மற்றும் ஆடை வகைகள் ஆகிய புற அழகுகளால் ஆனதாக உங்கள் அழகு இருக்கக் கூடாது. உள்மனதினுடையதும் இதயத்தினுடையதுமான அமைதியும் மென்மையுமான அழகாக உங்கள் அழகு இருக்கவேண்டும். அந்த அழகு ஒரு நாளும் அழியாது. இது தேவனுடைய பார்வையில் மிகவும் விலை உயர்ந்ததாகும்,