1
அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11
பரிசுத்த பைபிள்
TAERV
மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார்.
Compara
Explorar அப்போஸ்தலருடைய நடபடிகள் 23:11