YouVersion 標識
搜索圖示

BibleProject | யோவானின் எழுத்துக்கள்

BibleProject | யோவானின் எழுத்துக்கள்

25天

இந்த திட்டம் உங்களை 25 நாட்களில் யோவான் எழுதிய புத்தகங்களுக்குள் உங்களை அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு புத்தகத்திலும் தேவனின் வார்த்தையுடன் உங்கள் புரிதலையும் ஈடுபாட்டையும் மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட வீடியோக்கள் உள்ளன.

இந்த திட்டத்தை வழங்கியதற்காக பைபிள் ப்ராஜெக்ட் மற்றும் எங்கள் நன்றியை தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவல்களுக்கு, இங்கே பார்க்கவும் : www.bibleproject.com