ஆதியாகமம் 21:6

ஆதியாகமம் 21:6 TRV

அப்போது சாராள், “என்னை மகிழ்வுடன் சிரிக்க வைத்தார் இறைவன், இதைக் கேட்கும் யாவரும், என்னுடன் சேர்ந்து மகிழ்வுடன் சிரிப்பார்கள்” என்றாள்.