மத்தேயு 17:17-18

மத்தேயு 17:17-18 TRV

அப்போது இயேசு, “விசுவாசமில்லாத, இறைவழிக்கு மாறுபட்டு நடக்கும் தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைச் சகித்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்றார். இயேசு அந்த சிறுவனைப் பிடித்திருந்த பேயை அதட்டினார், அது அவனைவிட்டு வெளியேறியது. அந்த வினாடியே அவன் குணமடைந்தான்.

Àwọn fídíò fún மத்தேயு 17:17-18