மத்தேயு 15:18-19

மத்தேயு 15:18-19 TRV

ஆனால் வாயிலிருந்து வெளியே வருகின்றவைகளோ இருதயத்திலிருந்தே வருகின்றன. அதுவே மனிதரை அசுத்தப்படுத்தும். இவையே ஒரு மனிதனை ‘அசுத்தம்’ உள்ளவனாக்குகின்றன. ஏனெனில் இருதயத்திலிருந்தே தீய சிந்தனைகள், கொலை, தகாத உறவு, முறைகேடான பாலுறவு, களவு, பொய்ச் சாட்சி, அவதூறு ஆகியவை வெளிவருகின்றன.

Àwọn Fídíò tó Jẹmọ́ ọ