மத்தேயு 12:36-37

மத்தேயு 12:36-37 TRV

ஆனால் நான் உங்களுக்குச் சொல்கின்றேன், மனிதர்கள் தாங்கள் வீணாகப் பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும், நியாயத்தீர்ப்பு நாளில் கணக்குக் கொடுக்க வேண்டும். ஏனெனில், உங்கள் வார்த்தைகளினாலேயே நீங்கள் குற்றமற்றவர்களாகத் தீர்க்கப்படுவீர்கள். உங்கள் வார்த்தைகளினாலேயே, நீங்கள் குற்றவாளிகளாயும் தீர்க்கப்படுவீர்கள்.”

Àwọn Fídíò tó Jẹmọ́ ọ