மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:1-2

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:1-2 TAERV

பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றார். பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக இயேசு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நாற்பது நாள் இரவும் பகலும் இயேசு உணவேதும் உட்கொள்ளவில்லை. அதன் பின், இயேசுவுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று.

Àwọn fídíò fún மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:1-2