மத்தேயு எழுதிய சுவிசேஷம் 26:38
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 26:38 TAERV
இயேசு பேதுருவிடமும், செபதேயுவின் இரு குமாரர்களிடமும், “என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்துள்ளது. என் இதயம் துக்கத்தினால் உடைந்துள்ளது. என்னுடன் இங்கேயே விழித்திருந்து காத்திருங்கள்” என்றார்.




