1
யோவான் எழுதிய சுவிசேஷம் 5:24
பரிசுத்த பைபிள்
TAERV
“நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான்.
Thelekisa
Phonononga யோவான் எழுதிய சுவிசேஷம் 5:24
2
யோவான் எழுதிய சுவிசேஷம் 5:6
இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
Phonononga யோவான் எழுதிய சுவிசேஷம் 5:6
3
யோவான் எழுதிய சுவிசேஷம் 5:39-40
நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள்.
Phonononga யோவான் எழுதிய சுவிசேஷம் 5:39-40
4
யோவான் எழுதிய சுவிசேஷம் 5:8-9
பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான். இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள்.
Phonononga யோவான் எழுதிய சுவிசேஷம் 5:8-9
5
யோவான் எழுதிய சுவிசேஷம் 5:19
ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார்.
Phonononga யோவான் எழுதிய சுவிசேஷம் 5:19
Ekuqaleni
IBhayibhile
Izicwangciso
Iividiyo