ஒரு இலவச YouVersion கணக்கை உருவாக்குங்கள்

YouVersion இன் அனைத்துத் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் பயன்பாடு மற்றும் தனியுரிமைக் கொள்கைகளில் நீங்கள் எதை எதிர்பார்க்கக்கூடும் என்பதன் சுருக்கம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உங்கள் அனுபவத்தை தனிப்பட்டதாக்குங்கள்.

நீங்கள் ஒரு YouVersion கணக்கை உருவாக்கும்போதோ எங்களது பயன்பாடுகள் அல்லது தளங்களில் ஒன்றைப் பயன்படுத்தும்போதோ நாங்கள் சேகரிக்கும் தகவலானது உங்களின் வேத அனுபவத்தை இன்னும் மேம்படுத்துவதற்கே.

உங்கள் தரவை எவ்வாறு பயன்படுத்துகிறோம்.

உங்கள் பயன்பாட்டிலிருந்து நாங்கள் சேகரிக்கும் வித்தியாசமான தரவுகளைக் குறித்தும் அந்த தகவல்களை உபயோகித்து உங்களது YouVersion அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்துகிறோம் என்பதையும் கொள்கைகள் தெளிவாக வரையறுக்கின்றன.

உங்களை தனிப்படுத்திக் காட்டும் எந்த தரவையும் எந்த மூன்றாம் தர விளம்பரதாரருடனோ விளம்பர வலைதளங்களிலோ நாங்கள் பகிருவதில்லை. சொல்லப்போனால், YouVersion ஒரு லாப நோக்கமற்ற ஊழியம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் எங்கள் நோக்கமெல்லாம் தேவ ஊழியம் மட்டுமே, நாங்கள் பணமீட்டுவதோ, தரவை விற்பதோ YouVersion பொருட்களின் உள்ளே விளம்பரங்களை வைப்பதோ கிடையாது.

உங்கள் தனியுரிமை பாதுகாக்கப்பட்டது.

வேதாகம அனுபவத்தைப் பற்றிய அற்புதமான உலகளாவிய புள்ளியியலைப் பார்க்கும்போது நிச்சயமாக நாங்கள் தரவை உங்கள் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில் நுணுகி ஆராய்கிறோம்.

இந்த தகவல்கள் வெளியிடப்படும் போது, ஒரு ஒட்டுமொத்த வடிவில் தான் இருக்குமே தவிர, உங்கள் தனித்துவம் வெளியாகும்படி அல்ல. மட்டுமன்றி, உங்கள் தரவைப் பாதுகாக்க நாங்கள் தொழிலக நெறிக்குட்பட்ட காப்பீட்டுரிமை தரத்தை அமுலாக்குகிறோம்.

இது உங்கள் அனுபவம்.

YouVersionஐ உங்கள் தனிப்பட்ட தகவலை அணுக, பகிர, மாற்ற, நீக்க உபயோகிக்கும் போது என்னென்ன உரிமைகள் உண்டென்று எங்கள் கொள்கைகள் தெளிவு செய்யும். மற்றும் நாங்கள் தரவு சேகரிக்கும் தொழில்நுட்பங்களை கைக்கொண்டு, எவ்வாறு YouVersion சமுதாயம் முழுமையாக வேதாகமத்துடன் ஈடுபடலாமென்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுகிறோம்.

என்னுடைய வேத அறிவை ஆழப்படுத்த YouVersion எனக்கு மின்னஞ்சல் அனுப்பிட என் ஒப்புதலைத் தெரிவிக்கிறேன்.


YouVersion இன் விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன்.


ரத்துசெய்

முகநூலில் பதிவு செய்க
Google கொண்டு பதிவு செய்யவும்
Apple மூலம் உள்நுழைக

குறைந்தபட்சம் 6 எழுத்துக்கள்

இங்கு பதிவு செய்வதால் எங்கள் விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகளைஏற்றுக் கொள்கிறீர்கள்.

ஏற்கனவே ஒரு கணக்கு உள்ளதா? உள்நுழைகமுழு அனுபவத்தை பெறுங்கள்.


இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள்

தினமும், ஒரு நேரத்தில் கொஞ்சமாக, தேவ வார்த்தையில் தினமும் ஈடுப்பட வாசிப்பு திட்டங்கள் உதவுகின்றன.


இதனை உங்கள் வேதாகமமாக்குங்கள்

உங்களுக்கு பிடித்த வசனங்களை சிறப்புக்கூறு அல்லது புத்தக அடையாளக் குறியிடலாம், பகிரக்கூடிய வசனப்படங்கள் செய்யலாம், வேதாகமப்பகுதிகளுக்கு பொது அல்லது தனிப்பட்ட குறிப்புகளை சேர்க்கலாம்.


நண்பர்கள்

உங்கள் நட்புகளை வேதாகமத்தை சுற்றி கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு வேண்டியதை, உங்களுக்கு வேண்டிய போது, நம்பகமான உறவுகளின் பாதுகாப்பிற்குள் பகிருங்கள்.


இன்றைய வசனம்

இன்றைய வசனத்திற்கு சந்தா செய்க. உங்கள் மொபைல் சாதனத்தில் தினசரி ஈமெயில் அல்லது தள்ளு அறிவிப்புகளை பெறுக.