YouVersion logo
BijbelLeesplannenVideo's
Download de app
Taalkiezer
Zoek icoon

Populaire Bijbelverzen uit லூக்கா எழுதிய சுவிசேஷம் 18

1

லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:1

பரிசுத்த பைபிள்

TAERV

சீஷர்கள் எப்போதும் பிரார்த்தனை செய்யவும், நம்பிக்கை இழக்காதிருக்கவும் இயேசு அவர்களுக்குக் கற்பித்தார். அவர்களுக்கு கற்றுத்தரும்பொருட்டு இயேசு பின்வரும் உவமையைப் பயன்படுத்தினார்

Vergelijk

Ontdek லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:1

2

லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:7-8

பரிசுத்த பைபிள்

TAERV

தேவனுடைய மனிதர்கள் இரவும் பகலும் அவரை வேண்டுகிறார்கள். தம் மக்களுக்கு தேவன் நியாயமானவற்றை வழங்குவார். தம் மக்களுக்குப் பதில் கூறுவதில் அவர் தயங்கமாட்டார். நான் உங்களுக்குச் சொல்கிறேன். தேவன் அவரது மக்களுக்கு வேகமாக உதவி செய்வார். ஆனால் மனிதகுமாரன் மீண்டும் வரும்போது பூமியில் அவரை நம்புகின்ற மக்களைக் காண்பாரா?” என்று கர்த்தர் கேட்டார்.

Vergelijk

Ontdek லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:7-8

3

லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:27

பரிசுத்த பைபிள்

TAERV

பதிலாக இயேசு, “மக்களால் செய்யமுடியாத காரியங்களை தேவனால் செய்யமுடியும்” என்றார்.

Vergelijk

Ontdek லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:27

4

லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:4-5

பரிசுத்த பைபிள்

TAERV

அப்பெண்ணுக்கு உதவுவதற்கு நியாயாதிபதி விரும்பவில்லை. பல நாள்களுக்குப் பிறகு நியாயாதிபதி தனக்குள், ‘நான் தேவனைப்பற்றி அக்கறைகொள்வதில்லை. மக்கள் எண்ணுவதைக் குறித்தும் நான் அக்கறையில்லாதவனாக இருக்கிறேன். ஆனால் இப்பெண் எனக்குத் தொந்தரவு தருகிறாள். அவள் கேட்பதை நான் செய்துவிட்டால் எனக்குத் தொல்லை கொடுப்பதை நிறுத்திவிடுவாள். அவள் விரும்புவதை நான் செய்யாவிட்டால் நான் சலிப்புறும் வரைக்கும் என்னைத் தொந்தரவு செய்வாள்’ என்று எண்ணினான்.

Vergelijk

Ontdek லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:4-5

5

லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:17

பரிசுத்த பைபிள்

TAERV

நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். சிறு குழந்தை எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வதைப்போல் நீங்களும் தேவனின் இராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும். அல்லது நீங்கள் ஒருபோதும் அதற்குள் செல்ல முடியாது” என்றார்.

Vergelijk

Ontdek லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:17

6

லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:16

பரிசுத்த பைபிள்

TAERV

ஆனால் இயேசு அந்தச் சிறு குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து, அதன் பின் சீஷர்களை நோக்கி, “சிறு குழந்தைகள் என்னிடம் வரட்டும். அவர்களைத் தடுக்காதீர்கள். ஏனெனில் இச்சிறு குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே தேவனின் இராஜ்யம் சொந்தமாக இருக்கிறது.

Vergelijk

Ontdek லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:16

7

லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:42

பரிசுத்த பைபிள்

TAERV

இயேசு அவனை நோக்கி, “உன் பார்வையை மீண்டும் பெறுவாய்! நீ விசுவாசித்ததால் குணம் பெற்றாய்” என்றார்.

Vergelijk

Ontdek லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:42

8

லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:19

பரிசுத்த பைபிள்

TAERV

இயேசு அவனை நோக்கி, “நீ ஏன் என்னை நல்லவனென்று அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர்.

Vergelijk

Ontdek லூக்கா எழுதிய சுவிசேஷம் 18:19

Vorig hoofdstuk
Volgend hoofdstuk
YouVersion

Moedigt jou aan en daagt je uit om elke dag gemeenschap met God te zoeken.

Bediening

Over

Carrières

Vrijwilliger

Blog

Pers

Nuttige links

Help

Bijdragen

Bijbelvertalingen

Luisterbijbels

Bijbeltalen

Tekst van de Dag


Een digitale bediening van

Life.Church
English (US)

©2025 Life.Church / YouVersion

PrivacybeleidVoorwaarden
Programma voor openbaarmaking van kwetsbaarheden
FacebookTwitterInstagramYouTubePinterest

Thuisscherm

Bijbel

Leesplannen

Video's