ஆதியாகமம் 24:3-4

ஆதியாகமம் 24:3-4 TRV

பரலோகத்துக்கு இறைவனும், பூமிக்கு இறைவனுமாகிய கர்த்தரின் பெயரால் எனக்குச் சத்தியம் செய்யவேண்டும். நான் வசிக்கும் இந்த கானானியர்களினது மகள்மாரில் எந்த ஒரு பெண்ணையும் என் மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்றும், என் நாட்டுக்கும், என் உறவினரிடத்துக்கும் போய், என் மகன் ஈசாக்குக்கு அங்கிருந்து ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொடுப்பேன் என்றும் சத்தியம் செய்யவேண்டும்” என்றார்.