அப்போஸ்தலர் 2:46-47
அப்போஸ்தலர் 2:46-47 TRV
ஒவ்வொருநாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி வந்து, தங்களுடைய வீடுகளில் அப்பத்தைப் பகிர்ந்து, கபடமற்ற உள்ளத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றுசேர்ந்து சாப்பிட்டார்கள். அவர்கள் இறைவனைத் துதித்துவந்ததோடு, எல்லா மக்களுடைய தயவையும் பெற்றிருந்தார்கள். இரட்சிக்கப்படுகின்றவர்களை கர்த்தர் ஒவ்வொருநாளும் அவர்களுடன் சேர்த்து வந்தார்.


