அப்போஸ்தலர் 2:17

அப்போஸ்தலர் 2:17 TRV

“ ‘இறைவன் கூறியது இதுவே, கடைசி நாட்களில், நான் அனைத்து மக்கள்மீதும் என் ஆவியை ஊற்றுவேன். அப்போது உங்கள் மகன்மாரும், மகள்மாரும் இறைவாக்கு உரைப்பார்கள். உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைக் காண்பார்கள். உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.