அப்போஸ்தலர் 1:3
அப்போஸ்தலர் 1:3 TRV
அவர் வேதனை அனுபவித்து மரணித்த பின்பு, தம்மை அவர்களுக்கு காண்பித்து, தாம் உயிருடன் இருப்பதை அநேக ஆதாரங்களுடன் தெளிவாக நிரூபித்தார். அவர் நாற்பது நாட்கள் அவர்களுக்குக் காட்சியளித்து, இறைவனுடைய இராச்சியத்தைக் குறித்துப் பேசினார்.

