ஆதியாகமம் 1:26-27

ஆதியாகமம் 1:26-27 TRV

அதன் பின்னர், “மனிதரை, நமது உருவமாக நமது சாயலில் உருவாக்குவோம். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், அனைத்து காட்டுமிருகங்களையும், தரையில் ஊர்ந்து செல்கின்ற அனைத்து உயிரினங்களையும் அவர்கள் ஆட்சி செய்யட்டும்” என்றார் இறைவன். அவ்வாறே இறைவன், தமது உருவமாக மனிதரைப் படைத்தார், இறைவனின் உருவமாக அவர்களை அவர் படைத்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களை அவர் படைத்தார்.

Verse Image for ஆதியாகமம் 1:26-27

ஆதியாகமம் 1:26-27 - அதன் பின்னர், “மனிதரை, நமது உருவமாக நமது சாயலில் உருவாக்குவோம். கடலின் மீன்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், வளர்ப்பு மிருகங்களையும், அனைத்து காட்டுமிருகங்களையும், தரையில் ஊர்ந்து செல்கின்ற அனைத்து உயிரினங்களையும் அவர்கள் ஆட்சி செய்யட்டும்” என்றார் இறைவன்.
அவ்வாறே இறைவன், தமது உருவமாக மனிதரைப் படைத்தார்,
இறைவனின் உருவமாக அவர்களை அவர் படைத்தார்;
ஆணும் பெண்ணுமாக அவர்களை அவர் படைத்தார்.