ஒவ்வொரு நாள் காலையிலும் தேவனிடமிருந்து இருந்து கேட்பதுMuestra

கடவுளுடையஜெபம்
பூமியைப்பார்க்கிலும்வானங்கள்எப்படிஉயர்ந்திருக்கிறதோ, அப்படியேஉங்கள்வழிகளைப்பார்க்கிலும்என்வழிகளும், உங்கள்நினைவுகளைப்பார்க்கிலும்என்நினைவுகளும்உயர்ந்திருக்கிறது. (ஏசாயா55:9)
சிலசமயங்களில்நாம்ஜெபத்தில்திருப்திஅடையாமலும், ஒருவிஷயத்தைப்பற்றிநாம்எப்போதும்ஜெபித்துக்கொண்டிருக்கவேண்டும்என்றஎண்ணம்கொண்டிருப்பதற்கானகாரணங்களில்ஒன்றுஎன்னவென்றால், நம்முடையஜெபங்களைஜெபிப்பதிலேயேநாம்அதிகநேரம்செலவிடுவதுதான். ஆனால்நான்உங்களுக்குச்சொல்கிறேன், ஒருசிறந்த, உயர்ந்த, மிகவும்பயனுள்ளவழிஇருக்கிறது: அதுகடவுளின்ஜெபத்தைஜெபிப்பது. உங்களிடம்உண்மையைச்சொல்வதென்றால், நான்என்னுடையஜெபத்தைஜெபிக்கிறேன்என்றால், ஏதாவதுஒன்றைப்பற்றிபதினைந்துநிமிடங்களுக்குஜெபித்தும், அதுஇன்னும்முடியவில்லைஎன்பதுபோல்உணர்கிறேன்; ஆனால்நான்பரிசுத்தஆவியால்வழிநடத்தப்பட்டுகடவுளின்ஜெபத்தைஜெபித்தால், நான்இரண்டுவாக்கியங்களைமட்டுமேஜெபித்தவுடன்முழுமையாகதிருப்திஅடைகிறேன்.
நான்ஆவியால்வழிநடத்தப்படும்ஜெபங்களைஜெபிக்கும்போது, அவைபொதுவாகஎன்னுடையதைவிடஎளிமையாகவும்,குறுகியதாகவும்இருப்பதைக்காண்கிறேன். அவைநேரடியானவை. எனதுசொந்தவழியில்பிரார்த்தனைசெய்யாமல்கடவுளின்வழியில்ஜெபிக்கும்போதுபணிமுடிந்ததுஎன்றுநான்திருப்திஅடைகிறேன். நாம்நம்முடையசொந்தவழியில்ஜெபிக்கும்போது, நாம்அடிக்கடிசரீரகாரியங்களுக்காகவும்சூழ்நிலைகளுக்காகவும்ஜெபிப்பதில்கவனம்செலுத்துகிறோம், ஆனால்நாம்கடவுளால்வழிநடத்தப்பட்டால், நம்முடையஎண்ணங்கள்மற்றும்நோக்கங்களின்தூய்மைமற்றும்கடவுளுடனானஆழமானஉறவுபோன்றநித்தியவிஷயங்களுக்காகஜெபிப்பதைக்காண்போம். உங்களுடையஜெபங்களுக்குப்பதிலாகஅவருடையஜெபங்களைஎவ்வாறுஜெபிப்பதுஎன்றுஉங்களுக்குக்கற்பிக்கும்படிகடவுளிடம்கேளுங்கள், மேலும்நீங்கள்ஜெபத்தைமிகவும்அனுபவிப்பீர்கள்.
இன்றுஉங்களுக்கானகடவுளுடையவார்த்தை:உங்கள்ஜெபங்களைஅல்ல, கடவுளின்ஜெபங்களைஜெபியுங்கள்.
Escrituras
Acerca de este Plan

இந்த காலை நேர தியான பகுதிகள், உங்களை உற்சாகப்படுத்தி தேவனோடு அதிகமாக நேரத்தை செலவு செய்வதற்கு உங்களுக்கு உதவி செய்யும். மேலும் அப்படி அவருடன் நீங்கள் அதிக நேரம் செலவு செய்யும் போது, அது அவருடனான உங்கள் உறவை வலுப்படுத்தும்.
More