திட்ட விவரம்

மனப்பான்மைமாதிரி

Attitude

7 ல் 1 நாள்

மனப்பான்மை தான் எல்லாமே என்று சொல்லப்பட்டிருக்கிறது. உங்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை உங்களால் எப்போதுமே கட்டுப்படுத்த முடியாது, ஆனால் எப்படி பதிலளிக்கிரீர்கள் என்பதை எப்போதுமே நீங்கள் தான் கட்டுப்படுத்துகிறீர்கள். 100% உங்களால் கட்டுப்படுத்த கூடிய ஒரே காரியம் உங்கள் மனப்பான்மை தான். வேதாகமத்தில் மனப்பான்மையை குறிக்க மனப்பான்மை என்ற வார்த்தை பயன்படுத்தபடுவதை விட அதிகமாக மனம் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. எனினும், உங்கள் எண்ணங்கள் செயல்களுக்கு வழிநடத்துகின்றன, அந்த செயல்கள் பழக்கங்களுக்கு வழிநடத்துகின்றன. உங்கள் பழக்கங்கள் உங்கள் குணத்தை உருவாக்குகின்றன, உங்கள் குணம் உங்கள் எதிர்காலத்தை உருவாக்குகிறது. இவை அனைத்தும் உங்கள் மனப்பான்மை மற்றும் மனதில் தான் துவங்குகின்றன. உங்கள் மனப்பான்மையை பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Attitude

ஒவ்வொரு சூழ்நிலையிலும் சரியான மனப்பான்மையை கொண்டிருப்பது உண்மையாகவே ஒரு சவால் தான். இந்த ஏழு நாள் வாசிப்பு திட்டம் உங்களுக்கு ஒரு வேதாகம கண்ணோட்டத்தை கொடுப்பதோடு ஒவ்வொரு நாளும் வாசிக்க ஒரு குறுகிய பகுதியையும் கொண்டுள்ளது...

More

இந்த திட்டம் Life.Church ஆல் உருவாக்கப்பட்டது

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்