YouVersion 標識
搜索圖示

ஆதியாகமம் 1:30

ஆதியாகமம் 1:30 TRV

நிலத்திலுள்ள அனைத்து மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், தரையில் ஊர்ந்து செல்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும், அதாவது தன்னில் உயிர்மூச்சு உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நான் பச்சைத் தாவரங்கள் எல்லாவற்றையும் உணவாகக் கொடுக்கின்றேன்” என்றார் இறைவன். சொன்னபடியே நடந்தது!

ஆதியாகமம் 1:30 的視訊

與 ஆதியாகமம் 1:30 相關的免費讀經計畫與靈修短文