YouVersion 標識
搜索圖示

ஆதியாகமம் 1:24

ஆதியாகமம் 1:24 TRV

அதன் பின்னர், “நிலமானது உயிரினங்களை அவற்றின் வகைகளின்படி உண்டாக்கட்டும்; வளர்ப்பு மிருகங்களையும், ஊரும் பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஒவ்வொன்றுக்கும் உரிய வகையின்படி உண்டாக்கட்டும்” என்றார் இறைவன். அது அவ்வாறே ஆயிற்று!

ஆதியாகமம் 1:24 的視訊

與 ஆதியாகமம் 1:24 相關的免費讀經計畫與靈修短文