விளம்பரங்களோ செயலியினுள் விற்பனைகளோ இல்லாத இந்தச் வேதாகமச் செயலி முற்றிலும் இலவசமானது. செயலியைப் பெறுக
உயிர்தெழுதலுடன் நேருக்கு நேர் – இயேசு உங்களை சந்திக்கும் ஐந்து இடங்கள்

5 நாட்கள்
இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, அவர் ஐந்து வெவ்வேறு சந்தர்ப்பங்களில், ஐந்து வெவ்வேறு வழிகளில் தம் சீடர்களுக்குத் தோன்றினார். இயேசுவின் ஒவ்வொரு சந்திப்பும் இன்று உங்களைச் சந்திக்க விரும்பும் ஒரு தனித்துவமான வழியை வெளிப்படுத்துகிறது, இந்த ஐந்து நாள் வாசிப்புத் திட்டத்தில் அவற்றைக் காணலாம் வாருங்கள்!
இந்த திட்டத்தை வழங்கிய Jesus.net - Desi க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=Tamil-Resurrection-Encounters-Five-Places-Jesus-Wants-to-Meet-You




