சங்கீதம் 59:9-10 - Compare All Versions
சங்கீதம் 59:9-10 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
நீர் என் பெலன், உமக்காக நான் காத்திருக்கிறேன்; இறைவனே, நீரே என் கோட்டை, நான் சார்ந்திருக்கும் இறைவன்.
பகிர்
சங்கீதம் 59 TCVசங்கீதம் 59:9-10 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என்னுடைய எதிரிகளுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
பகிர்
சங்கீதம் 59 IRVTAMசங்கீதம் 59:9-10 TAERV (பரிசுத்த பைபிள்)
தேவனே, நீரே என் பெலன், நான் உமக்காகக் காத்திருக்கிறேன். தேவனே, உயர்ந்த மலைகளில் நீரே என் பாதுகாப்பான இடமாவீர். தேவன் என்னை நேசிக்கிறார். நான் வெற்றியை காண அவர் எனக்கு உதவுவார். என் பகைவர்களைத் தோற்கடிக்க அவர் எனக்கு உதவுவார்.
பகிர்
சங்கீதம் 59 TAERVசங்கீதம் 59:9-10 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம். என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்குவரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
பகிர்
சங்கீதம் 59 TAOVBSI