சங்கீதம் 58:3 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக
சங்கீதம் 58:3 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
துன்மார்க்கர் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய் சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
பகிர்
சங்கீதம் 58 TAOVBSIசங்கீதம் 58:3 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
துன்மார்க்கர்கள் கர்ப்பத்தில் தோன்றியதுமுதல் முறைதவறுகிறார்கள்; தாயின் வயிற்றிலிருந்து பிறந்தது முதல் பொய்சொல்லி வழிதப்பிப்போகிறார்கள்.
பகிர்
சங்கீதம் 58 IRVTAMசங்கீதம் 58:3 TAERV (பரிசுத்த பைபிள்)
அத்தீயோர் அவர்கள் பிறந்த உடனேயே தவறுகளைச் செய்ய ஆரம்பித்தார்கள். பிறந்தது முதலே அவர்கள் பொய்யர்களாக வாழ்கிறார்கள்.
பகிர்
சங்கீதம் 58 TAERVசங்கீதம் 58:3 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
கொடியவர்கள் பிறப்பிலிருந்தே வழிதப்பிப் போகிறார்கள்; அவர்கள் கர்ப்பத்திலிருந்தே பொய்களைப் பேசுகிறார்கள்.
பகிர்
சங்கீதம் 58 TCV