சங்கீதம் 18:29 - Compare All Versions
சங்கீதம் 18:29 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.
பகிர்
சங்கீதம் 18 TCVசங்கீதம் 18:29 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
உம்மாலே ஒரு சேனையை என் கால்களால் மிதிப்பேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
பகிர்
சங்கீதம் 18 IRVTAMசங்கீதம் 18:29 TAERV (பரிசுத்த பைபிள்)
கர்த்தாவே, உமது உதவியால், நான் வீரரோடு ஓடுவேன். தேவனுடைய உதவியால், பகைவரின் சுவர்களில் ஏறுவேன்.
பகிர்
சங்கீதம் 18 TAERVசங்கீதம் 18:29 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
உம்மாலே நான் ஒரு சேனைக்குள் பாய்ந்துபோவேன்; என் தேவனாலே ஒரு மதிலைத் தாண்டுவேன்.
பகிர்
சங்கீதம் 18 TAOVBSI