நீதிமொழிகள் 10:2 - Compare All Versions

நீதிமொழிகள் 10:2 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

நீதியற்ற வழியில் சம்பாதித்த செல்வம் பயனற்றது, ஆனால் நீதியோ ஒருவனை மரணத்திலிருந்து விடுவிக்கிறது.

நீதிமொழிகள் 10:2 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

அநியாயத்தின் பொருட்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.

நீதிமொழிகள் 10:2 TAERV (பரிசுத்த பைபிள்)

ஒருவன் தீயச் செயல்கள் மூலம் பொருள் சம்பாதித்திருந்தால் அவை பயனற்றவை. ஆனால் நல்ல செயல்களைச் செய்வது உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும்.

நீதிமொழிகள் 10:2 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

அநியாயத்தின் திரவியங்கள் ஒன்றுக்கும் உதவாது; நீதியோ மரணத்துக்குத் தப்புவிக்கும்.