அப்போஸ்தலர் 4:4 - Compare All Versions
அப்போஸ்தலர் 4:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)
ஆனால், வசனத்தைக் கேட்ட பலர் விசுவாசித்தார்கள். விசுவாசித்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
பகிர்
அப்போஸ்தலர் 4 TCVஅப்போஸ்தலர் 4:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்களுடைய தொகை ஏறக்குறைய ஐயாயிரமாக இருந்தது.
பகிர்
அப்போஸ்தலர் 4 IRVTAMஅப்போஸ்தலர் 4:4 TAERV (பரிசுத்த பைபிள்)
ஆனால் பேதுருவும் யோவானும் செய்த போதனைகளைக் கேட்ட மக்களில் பலரும் அவர்கள் கூறியவற்றை விசுவாசித்தனர். அவர்களின் எண்ணிக்கை சுமார் ஐயாயிரம் பேராக இருந்தது.
பகிர்
அப்போஸ்தலர் 4 TAERVஅப்போஸ்தலர் 4:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.