3 யோவான் 1:4 - அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக

3 யோவான் 1:4 TAOVBSI (பரிசுத்த வேதாகமம் O.V. (BSI))

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

3 யோவான் 1:4 IRVTAM (இண்டியன் ரிவைஸ்டு வெர்ஸன் (IRV) - தமிழ்)

என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்தைவிட அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.

3 யோவான் 1:4 TAERV (பரிசுத்த பைபிள்)

உண்மையின் வழியை எனது பிள்ளைகள் பின்பற்றுகிறார்கள் என்பதைக் கேட்கும்போது எனக்கு அளவு கடந்த சந்தோஷம் உண்டாகிறது.

3 யோவான் 1:4 TCV (இந்திய சமகால தமிழ் மொழிப்பெயர்ப்பு 2022)

எனது பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று கேள்விப்படுவதைவிட வேறு பெரிதான சந்தோஷம் எனக்கு இல்லை.