Luk 24:6

Luk 24:6 BVM

Ɔ kaa fɛ̄ŋ fɛ, ɔ nɔʼ kóʼ! B̈ii kwɛ́nə ndə ɔ kə shyíi bii vɛʼ ndə bii bɔŋ kə bɛ mɔʼɔ Galili le

Luk 24:6 க்கான வசனப் படம்

Luk 24:6 - Ɔ kaa fɛ̄ŋ fɛ, ɔ nɔʼ kóʼ! B̈ii kwɛ́nə ndə ɔ kə shyíi bii vɛʼ ndə bii bɔŋ kə bɛ mɔʼɔ Galili le

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த Luk 24:6

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு  Luk 24:6 Ŋwɔʼnə-Məŋkaa-Fefe

லெந்து - காலங்களின் பிரதிபலிப்பு

13 நாட்கள்

தியாகம், மீட்பு மற்றும் தெய்வீக அன்பின் ஆழமான ரகசியங்களை ஆராய்வதன் மூலம், லெந்துக்காலங்கள் பற்றிய தொடரில் பரிசுத்தப் பயணத்தைத் தொடர்வோம். யோவா 15:13-ன் படி, “ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை” இயேசுவைப்போல பிறருக்காக உயிரைக் கொடுத்ததில் உண்மையான அன்பு காணப்படுகிறது. வனாந்தரத்தில் கிறிஸ்துவின் சோதனை நேரத்தை பிரதிபலிக்கும் இந்த அனுபவத்தை நாம் கவனிக்கும்போது நமது வாழ்க்கையிலும் துணிவு, தியாகம், பரிசுத்தம் இவற்றை எதிரொலிக்கும் பாடங்களைப் பற்றி அறிய முயல்வோம். இந்த ஆன்மீக தொடரில் எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள்.