செப்பனியா 3:19
செப்பனியா 3:19 TRV
அக்காலத்தில் உன்னை ஒடுக்கிய அனைவரையும் நான் தண்டிப்பேன். கால் ஊனமுற்றோரைக் காப்பாற்றி சிதறடிக்கப்பட்டவர்களை ஒன்றுசேர்ப்பேன். அவர்கள் வெட்கித் தலைகுனிவுக்கு உள்ளான நாடுகளில் எல்லாம் அவர்களுக்குப் புகழ்ச்சியையும் மேன்மையையும் கொடுப்பேன்.



