செப்பனியா 2:3
செப்பனியா 2:3 TRV
நாட்டில் தாழ்மையானவர்களே, கர்த்தரின் கட்டளைகளைச் செய்கின்றவர்களே, நீங்கள் எல்லோரும் கர்த்தரைத் தேடுங்கள். நியாயத்தைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்போது ஒருவேளை கர்த்தரின் கோபத்தின் நாளிலே நீங்கள் பாதுகாக்கப்படுவீர்கள்.




