செப்பனியா 2:11

செப்பனியா 2:11 TRV

கர்த்தர் நாட்டிலுள்ள தெய்வங்களையெல்லாம் அழிக்கும்போது, அவர் அவர்களுக்கு ஒரு பெரும் பயங்கரமாக இருப்பார். அப்போது பூமியெங்குமுள்ள நாடுகளைச் சேர்ந்தோரும் கர்த்தரை ஆராதிப்பார்கள். ஒவ்வொருவரும் தன் தன் சொந்த நாட்டிலிருந்து அவரை வழிபடுவார்கள்.