ஓசியா 3:5

ஓசியா 3:5 TRV

இவற்றுக்குப்பின் இஸ்ரயேலர் மீண்டும் வந்து, தங்களது இறைவனாகிய கர்த்தரையும், அரசனாகிய தாவீதையும்தேடுவார்கள். கடைசி நாட்களில் அவர்கள் கர்த்தரையும், அவருடைய ஆசீர்வாதங்களையும் நாடி, நடுக்கத்துடன் வருவார்கள்.