ஆபகூக் 3:17-18

ஆபகூக் 3:17-18 TRV

அத்திமரம் துளிர்விடாமல் போனாலும், திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும், ஒலிவ மரம் பலன் அற்றுப்போனாலும், வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும், ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும், மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும், நானோ என் கர்த்தரிடம் மகிழ்ந்திருப்பேன்; என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன்.

ஆபகூக் 3:17-18 க்கான வசனப் படங்கள்

ஆபகூக் 3:17-18 - அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்,
திராட்சைக்கொடிகளில் பழங்கள் இல்லாமல் போனாலும்,
ஒலிவ மரம் பலன் அற்றுப்போனாலும்,
வயல்கள் தானியத்தை விளைவியாமல் போனாலும்,
ஆட்டுத் தொழுவத்திலே செம்மறியாடுகள் இல்லாமல் போனாலும்,
மாட்டுத் தொழுவத்திலே மாடுகள் இல்லாமல் போனாலும்,
நானோ என் கர்த்தரிடம் மகிழ்ந்திருப்பேன்;
என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன்.ஆபகூக் 3:17-18 - அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்,

என் இரட்சகராகிய இறைவனில் களிகூருவேன்.