யாத்திராகமம் 2:24-25
யாத்திராகமம் 2:24-25 TRV
இறைவன் அவர்களுடைய கதறுதலைக் கேட்டு, ஆபிரகாமுடனும் ஈசாக்குடனும் யாக்கோபுடனும் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார். எனவே இறைவன் இஸ்ரயேலரின் பரிதாப நிலையைப் கண்டு, அவர்களைக் குறித்து கரிசனைகொண்டார்.


