மத்தேயு எழுதிய சுவிசேஷம் 24:36

மத்தேயு எழுதிய சுவிசேஷம் 24:36 TAERV

“அந்த நேரம் அல்லது நாள் எப்பொழுது வரும் என்பது யாருக்கும் தெரியாது. பரலோகத்திலிருக்கும் தேவ குமாரனும் தேவதூதர்களும் கூட அதை அறியமாட்டார்கள். பிதாவானவர் மட்டுமே அறிவார்.