ଲୁକ 6:31

ଲୁକ 6:31 BPL25

ଲକ୍‌ମଃନ୍‌ ତୁମାର୍‌ ସଃଙ୍ଗ୍ ଜଃନ୍‌କା ବେବାର୍‌ କଃରତ୍‌ ବଃଲି ମଃନ୍‌ କଃରୁଲାସ୍‌, ତୁମିମଃନ୍ ହେଁ ସେମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ ସେବାନ୍ୟା ବେବାର୍‌ କଃରା ।”

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த ଲୁକ 6:31

விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்! ଲୁକ 6:31 Bodo Parja Bible, 2025

விலையுயர்ந்த கிறிஸ்துமஸ் பரிசு - இயேசுவின் நாமம்!

10 நாட்களில்

கிறிஸ்துமஸ் என்றாலே அடுத்து நம் நினைவுக்கு வருவது பரிசு பொருள்தான்! கிறிஸ்துமஸ் தினத்தில் நாம் ஒருவருக்கொருவர் பரிசுகளை வழங்கியும் உணவுகளைப் பரிமாறியும் மகிழ்கிறோம். ஆண்டவர் உனக்கு ஒரு விலையுயர்ந்த பரிசை கொடுக்க விரும்புகிறார் என்பது உனக்குத் தெரியுமா? மனிதர்களாகிய நமக்கு மிகவும் அவசியமான ஒரு பரிசைத்தான் ஆண்டவர் நமக்குத் தருகிறார். அவர் நமக்கு ஆலோசனை வழங்குகிறார், சமாதானம் தருகிறார், பெலனைத் தருகிறார் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக அவர் நம்மோடு இருக்கிறார். ஆண்டவர் நம்மோடு இருக்கிறார் என்பது நமக்கான விலையேறப்பெற்ற பரிசு அல்லவா?