வழியிலே எதிரியை விலக்கி, எங்களுக்குத் துணைசெய்யும்படி, நான் ராஜாவினிடத்தில் சேவகரையும் குதிரைவீரர்களையும் கேட்க வெட்கப்பட்டிருந்தேன்; எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிற எல்லோர்மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரைவிட்டு விலகுகிறவர்கள் எல்லோர்மேலும் இருக்கிறதென்றும், நாங்கள் ராஜாவுக்குச் சொல்லியிருந்தோம். அப்படியே நாங்கள் உபவாசம்செய்து, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம்; எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
வாசிக்கவும் எஸ்றா 8
கேளுங்கள் எஸ்றா 8
பகிர்
அனைத்து பதிப்புகளையும் ஒப்பிடுக: எஸ்றா 8:22-23
7 நாட்கள்
சிறையிலிருந்து திரும்பிய இஸ்ரவேல் மக்கள், எருசலேமில் ஆலயத்தை மீண்டும் கட்டுகிறார்கள், மேலும் எஸ்ரா என்ற எழுத்தர் கடவுளின் சட்டங்களுக்கு எப்படி மீண்டும் கீழ்ப்படிவது என்பதை அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் எஸ்ரா வழியாக தினசரி பயணம் செய்யுங்கள்.
வசனங்களைச் சேமிக்க, ஆஃப்லைனில் படிக்க, கற்பித்தல் கிளிப்களைப் பார்க்க மற்றும் பல!
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்