1
செப்பனியா 1:18
இலகு தமிழ் மொழிபெயர்ப்பு
TRV
கர்த்தருடைய கடுங்கோபத்தின் நாளிலே, அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களை விடுவிக்க மாட்டாது.” அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால், முழு உலகமும் சுட்டெரிக்கப்படும். ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும் திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார்.
ஒப்பீடு
செப்பனியா 1:18 ஆராயுங்கள்
2
செப்பனியா 1:14
கர்த்தரின் தண்டனையின் பெரிய நாள் சமீபித்துள்ளது; அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகின்றது. கேளுங்கள்! கர்த்தரின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும். வலிமை மிகுந்த இராணுவ வீரரும்கூட கூக்குரலிடுவார்கள்.
செப்பனியா 1:14 ஆராயுங்கள்
3
செப்பனியா 1:7
ஆண்டவராகிய கர்த்தருக்கு முன்பாக மௌனமாயிருங்கள். ஏனெனில் கர்த்தரின் தண்டனையின் நாள் சமீபமாயுள்ளது. கர்த்தர் ஒரு பலியை ஆயத்தம்செய்து, அதற்குத் தாம் அழைத்தவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.
செப்பனியா 1:7 ஆராயுங்கள்