1
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:4
பரிசுத்த பைபிள்
அதற்கு இயேசு, “‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம் மட்டுமல்ல. மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’ என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார்.
ஒப்பீடு
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:4 ஆராயுங்கள்
2
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:10
இயேசு பிசாசை நோக்கி, “சாத்தானே, என்னை விட்டு விலகிச் செல்! “‘நீ உன் தேவனாகிய கர்த்தரை மட்டுமே வணங்க வேண்டும். அவருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்!’ என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது” என்று கூறினார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:10 ஆராயுங்கள்
3
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:7
அதற்கு இயேசு, “‘தேவனாகிய உன் கர்த்தரை சோதிக்கக் கூடாது’ என்றும் வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதில் சொன்னார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:7 ஆராயுங்கள்
4
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:1-2
பின்னர் பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்துக்கு அழைத்துச் சென்றார். பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக இயேசு அங்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு நாற்பது நாள் இரவும் பகலும் இயேசு உணவேதும் உட்கொள்ளவில்லை. அதன் பின், இயேசுவுக்கு மிகுந்த பசியுண்டாயிற்று.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:1-2 ஆராயுங்கள்
5
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:19-20
இயேசு அவர்களிடம், “என்னைத் தொடர்ந்து வாருங்கள். உங்களை மாறுபட்ட மீனவர்களாக்குவேன். மீன்களை அல்ல மனிதர்களை சேகரிக்கும் வேலையைச் செய்வீர்கள்” என்று சொன்னார். சீமோனும் அந்திரேயாவும் தங்கள் வலைகளை விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார்கள்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:19-20 ஆராயுங்கள்
6
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:17
அச்சமயத்திலிருந்து இயேசு, “உங்கள் மனதையும் வாழ்வையும் திருத்துங்கள், ஏனென்றால் பரலோக இராஜ்யம் விரைவில் வர இருக்கிறது” என்று போதனை செய்யத் தொடங்கினார்.
மத்தேயு எழுதிய சுவிசேஷம் 4:17 ஆராயுங்கள்
முகப்பு
வேதாகமம்
வாசிப்புத் திட்டங்கள்
காணொளிகள்