இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த உன்னதப்பாட்டு 4

உன்னதப்பாட்டு
13 நாட்கள்
சாலமன் பாடல் என்பது காதல், ஆசை மற்றும் திருமணத்தை கொண்டாடும் ஒரு சிறிய காதல் பாடல், கடவுள் முதலில் நம்மை எப்படி நேசித்தார் என்பதற்கான பரந்த ஒப்பீடு. நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் சாலமன் பாடல் மூலம் தினசரி பயணம் செய்யுங்கள்.

வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (நவம்பர்)
30 நாட்கள்
12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 11 வது பாகத்தில் இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போதும் பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் - தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 11ம் பகுதியானது உன்னதப்பாட்டு, எசேக்கியேல், ஓசியா, மற்றும் வெளிப்படுத்தல் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.