YouVersion Logo
Search Icon

யோவான் 8:12

யோவான் 8:12 TRV

மீண்டும் இயேசு மக்களுடன் பேசத் தொடங்கி, “நானே உலகத்தின் ஒளி. என்னைப் பின்பற்றுகின்றவர், ஒருபோதும் இருளில் நடப்பதில்லை, மாறாக வாழ்வின் ஒளியை உடையவராக இருப்பார்” என்றார்.

Video for யோவான் 8:12