YouVersion Logo
Search Icon

யோவான் 21:6

யோவான் 21:6 TRV

அவர் அவர்களை நோக்கி, “வலையைப் படகின் வலதுபுறமாக வீசுங்கள். அப்போது உங்களுக்கு அகப்படும்” என்றார். அவர்கள் அவ்வாறு செய்தபோது, ஏராளமான மீன்கள் அகப்பட்டன. அதனால் அவர்களால் அதை இழுத்தெடுக்க முடியவில்லை.